“இருட்டறை மெழுகுவர்த்தி” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா (Photos & Video)


03

டெய்லி சிலோன் ஊடகவியலாளர் எஸ்.எம். சர்ஜான் எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (04) வெகு விமர்சையாக நடைபெற்றது.

வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் பிரதியமைச்சர் அமீர் அலி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் கலைவாதி கலீல் மற்றும் கலாநிதி கவிஞர் அகளங்கன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். (ஸ)

03

01
06 07 10 12 15369197_1503403713009152_4347075948663489925_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>