2020 இலும் ஸ்ரீ ல.சு.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி தான்- ஸ்ரீ ல.சு.க. தீர்மானம்


Maithslfp

நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே போட்டியிடச்  செய்வதற்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்காதிருப்பதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சகலரும் கூடி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரு வருட நிறைவையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.  (மு)

 

13 comments

  1. Mohd Nawas

    எங்கள் ஜனாதிபதி எங்களுக்கு என்னதான் துரோகம் செய்தாலும் அவர் மேல் நாங்கள் வைத்துள்ள அன்பு மீண்டும் அவருக்காக உழைப்போம்.

  2. Mohd Nawas

    மீண்டும் அவரையே ஜனாதிபதியாக்கி அழகுபார்ப்போம் இது எங்கள் தாய்நாட்டின் மீது ஆணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>