ஹெல உறுமய கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள்


jhu

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் அபேட்சகர்கள் போட்டியிடவுள்ளனர்.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் உள்ளூராட்சி மன்ற குழுவின் தலைவர் புதுகள ஜீனவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அபேட்சகர்களை தெரிவு செய்யும் நேர்முகப்பரீட்சை தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், நேர்முகப்பரீட்சை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெறுவதாகவும் புதுகள ஜீனவங்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

One comment

  1. Prince Kumar

    Kosgas santhila pallikku ahdichavan kitta poi saerigalae vaekkama Eilla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>