பலஸ்தீன தூதரகத்துக்கு கொழும்பில் காணி: அமைச்சரவை அனுமதி


Sri Lanka Palestine

இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டம் நிர்மாணிப்பதற்காக காணியை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கே மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழுப்பு 07 ஹேவா அவெனியூவில் அமைந்துள்ள பூமிப்பகுதியில் இதற்கான காணி ஒதுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>