புதுப்பிக்கப்படும் இலங்கை – அவுஸ்திரேலிய இடையிலான ஒப்பந்தங்கள்


Sri Lanka Australia

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையில் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களின் விளைவாக, மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>