அகில இலங்கை ரீதியில் 2ம் இடம் பெற்ற கிண்ணியா மாணவனுக்கு கௌரவிப்பு


FB_IMG_1484118013729

வெளியான உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் படி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் திருமலை மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்ற கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மஹ்தி ரோஸன் அக்தார் கௌரவிக்கப்பட்டார்.

ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்திச் குழு உறுப்பினர்கள் இதனை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து வாகன பவணியில் வீதி ஊர்வலமாக வலம் வந்ததுடன், ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பணப்பரிசில் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

FB_IMG_1484118013729FB_IMG_1484118021544

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>