GSP பிளஸ் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் யோசனை முன்வைப்பு


GSP +

இலங்கைக்கு GSP + சலுகையை வழங்குவதற்கான யோசனையொன்று இன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முவைக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள், தொழிலாளர் சட்டம், சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளடங்கிய 27 சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக இலங்கையின் இணக்கப்பாட்டை அடிப்படையாக கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், GSP + இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் அனுமதியளிக்கவேண்டும். இதற்காக சுமார் நான்கு மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>