அமெரிக்க இஸ்லாமியர்களை பாகுபடுத்திப் பார்க்காதீர்கள்- இறுதி உரையில் ஒபாமா


_93352442_obama

அமெரிக்கர்களான நாம், நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் எனவும், இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் ஒரு பாலுறவுக்காரர்கள் ஆகியோரை பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது என ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

சிகாகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.

நமது நாட்டை அச்சறுத்தி வந்த தீவிரவாத சக்திகள் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும்  தற்போது அமெரிக்கா ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறியுள்ளதாகவும், தற்போது அமெரிக்கா ஒரு வலுவான நாடாக திகழ்வதாகவும் ஒபாமா அறிவித்துள்ளார்.

இந்த எட்டு ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவை தாக்கவில்லை.  அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து நாட்டின் இராணுவம் மக்களை காப்பாற்றும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (மு)

 

7 comments

 1. Riyal Ampara

  Muslims never going to afraid any other religions. Only afriad to Allah.

 2. Riyal Ampara

  Muslims never going to afraid any other religions. Only afriad to Allah.

 3. Safarulkhan Khan

  நாய்க்கு பசிவந்த நேரம் அந்த நாய் பசியைத்தீர்ப்பதற்காக சாப்பாட்டுக்கு அழைந்தது அந்நேரம் ஒரு ஆமையைக்கானுகிறது ஆமையைகடித்து சாப்பிடமுடியாமல் ஆமையை ஊரவைத்தாவது சாப்பிடலாமே என்று நினைத்து அந்நேரம் அந்த ஆமையை ஆற்றில் போடுகிறது பின்ன அந்த ஆமை இருக்குமா. என்ற கதையாய் போய்ட்டு ஒபாமாவுக்கு.என்னவேடிக்கை நாய்க்கேண்டா தோல்த்தேங்காய்

 4. Daoud Tharik

  முஸ்லீம் நாடுகள் மீது 26000 அதிகமான குன்டுகள் போட்டு நாடுகளை சூறையாடி தங்கள் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தியது.

  இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் உலகை ஆளும் காலம் வெகு தூரத்தில் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>