பேஸ்புக் கமெண்ட்களில் GIF இமேஜ் : பரிசோதனைகள் ஆரம்பம்


images

பிரபல சமூக ஊடகமான பேஸ்புக், கமெண்ட்களில் அனிமேட்டட் கிராஃபிக்ஸ் இமேஜுகளைப் பயன்படுத்துவது தொடர்பில், பேஸ்புக் நிர்வாகம் அதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தொழிநுட்பட செய்திகள் தெரிவிக்கின்றன.

கூடிய விரைவில் பேஸ்புக் பயனாளர்கள் தங்களது நட்புகளுக்கு கமெண்ட் இடும் போது அழகழகான அனிமேட்டட் படங்களை லைவ் ஆக அனுப்பும் வசதி பேஸ்புக்கில் கொண்டுவரப்படவிருக்கிறது. அதற்கான பரிசோதனைகள் தற்போழுது இடம்பெற்று வருகின்றன.

சோதனைகளுக்குப் பின்பு குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் GIF கமெண்ட் பட்டன்கள், பேஸ்புக் மெஸஞ்சர் பட்டன்களைப் போலவே தனித்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும், அதன் வெற்றியைப் பொறுத்து அனைத்து பேஸ்புக் பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் கூடிய விரைவில் மாற்றப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>