மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்ல -மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு


marikkaar

மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்லவெனவும், முறையில்லாத முகாமைத்துவத்தினாலேயே இது ஏற்பட்டதாகவும் எனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

மீதொடமுல்லை அனர்த்தம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறினார்.

180 அடி உயரமான குப்பைகள், மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலேயே குவிக்கப்பட்டன. இதற்கு தீர்வு சொல்ல அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் முன்வரவில்லை எனவும் மரிக்கார் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்லன்னாவ, மீதொடமுல்லை குப்பை மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை இதன்பிறகாவது உணர்வு பெறவேண்டும் எனவும் மரிக்கார் எம்.பி. அதிகாரிகளிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.  (மு)

 

7 comments

  1. Eakkabadda Api

    மஹிந்தையின் வேலையோ. அல்லது கோட்டாவின் வேலையாக இருக்கும்

  2. Mohammad Rumi

    U as a Colombo MP did nothing n talking nonsense after disaster. Do not come our area asking for vote. Rubbish only talking. We really miss our said premadasa our MP in colombo

  3. Akram Cader

    You mps and local authorities must be sued for the loss of lives. And for the proper actions were not take to remove the rubbish or to relocate the public.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>