கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த நபர்


French artist Abraham Poincheval (C) sits on real chicken eggs until they hatch during a performance at the Palais de Tokyo on March 29, 2017 in Paris. 
Poincheval is supposed to sit on eggs for 26 days. The artist made headlines worldwide when the two halves of the rock closed around him on February 22, 2017 at Paris's Palais de Tokyo art museum. / AFP PHOTO / STEPHANE DE SAKUTIN / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY MENTION OF THE ARTIST UPON PUBLICATION - TO ILLUSTRATE THE EVENT AS SPECIFIED IN THE CAPTIONSTEPHANE DE SAKUTIN/AFP/Getty Images

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர் அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை படைத்தார். 12 தொன் எடையுள்ள சுண்ணாம்பு பாறைக்குள் ஒருவாரம் தங்கியிருந்தார்.

02

இந்த நிலையில் அவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். விஷேடமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 12 முட்டைகளை வைத்து கடந்த மாதம் 29 ஆம் திகதி அடைக்காக்க தொடங்கினார்.

இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் நேற்று முன்தினம் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன.

04

3EBE48BF00000578-4361106-image-a-97_1490800669590

இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஸ)

– மாலை மலர் –

01

05

One comment

  1. Akram Wahid

    This is a time waste achievement. Even you keep the eggs under light heat…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>