அப்பிள் நிறுவன ஃபோன் விற்பனையில் வீழ்ச்சி


_95892886_gettyimages-615936772

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் குறைவான ஃபோன்களையே அப்பிள் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் இந்த ஆண்டில் புதிய ஐஃபோன் மாதிரி ஒன்றையும் வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

மூன்று மாதத்தில் 50.8 மில்லியன் ஐஃபோன்களை விற்பனை செய்தததாகவும், அது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் வீழ்ச்சியை காட்டுவதாகவும் அப்பிள் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐ ஃபோனுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என  அப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்  சுட்டிக்காட்டியுள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>