ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக முறைப்பாடு (Video)


Screen Shot 2017-05-16 at 5.22.59 PM

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த முறைப்பாட்டை இன்று பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்த்தார்.

அண்மையில் பொலன்னறுவை பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் மீண்டும் நாட்டில் இனவாத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவதாகவும், உடனடியாக பொலிஸ் மா அதிபர் இந்த விடையத்தை கவனத்தில் எடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

அதேவேளை, கொஹிலவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும், பொலன்னறுவை பிரதேசத்த்தில் ஞானசார தேரர் ஆற்றிய உரைக்கும், பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார். (ஸ)

 

15 comments

 1. Faroon Mohamed

  Nearly 200 complaints in debt this is another one. Just throw out Ranil and sammuthi government bring sajith premadasa to lead the country.

 2. Nowsath Slm

  கண்துடைப்பு

 3. Riyas Rafee

  மனுவ கொடுத்துட்டு காத்திட்டு இரிங்கோ இலவுகாத்த கிழி மாதிரி.
  ஹய்யோ ஹய்யோ வடிவேல் காமோடிதான் சரி.

 4. Marliyas Roshan

  உங்கட ஒரு முறைபாடும் ஞானசாரவுக்கு பலிக்காது

 5. Sehu Muhamed Thahir

  மதபோதகர் சாந்தமாக இருக்க வேண்டும்.ஜானசாரவிடம் அதைக் காணவே முடியாதா?

 6. Mohamed Nazeer

  இந்த புணிதமிக்க ரமழான் மாத்தில் வல்ல அல்லாதான் கூலிகோடுக்வேண்டும் அனைத்து முஸ்லீங்கலும்
  அல்லாவிடத் கையேந்தி தூவா சேய்யுங்கல்

 7. E.V. Automark

  YahapalaSiriyin Inawathikal Sellappillaiyallawa ?

 8. Mohamed Zubair

  These guys are complaining for more than 2 years against budist extremist groups but Government is not taking any actions because government have links with budist terrorists.

 9. Rakeeb Faris

  டேய் சொங்கி மங்கி

 10. Rakeeb Faris

  பொது பல சேநாய்
  +
  மைத்திரி பல சிரிசேநாய்

  கடைசியில் இரண்டுமே நாய்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>