வெள்ளவத்தை கட்டிட விபத்து: வைத்தியசாலையிலிருந்த ஒருவர் மரணம்


f7fb2d87-fb6b-4192-b8bc-5c957eb76926

வெள்ளவத்தை – சாவோய் திரையரங்கின் அருகில்உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>