யுத்த வெற்றியின் 8 ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்


images

புலிகள் அமைப்பைத் தோற்கடித்த 8 ஆவது வருட நினைவு தின நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது படையினரில் 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் படையினர் அங்கவீனமுற்றுள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு, இன்று (19) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த இராணுவ வீரர்களின் தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>