கிளிநொச்சியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் -இராணுவம் குவிப்பு


18581733_1883125565291703_8932709407787313970_n

கிளிநொச்சி, பளை- கச்சார்வெளி பகுதியில் நடமாடும் பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வேளையில் சேவையில் ஈடுபட்டிருந்த நடமாடும் பொலிஸாரின் வாகனத்தை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒரு வேட்டு மாத்திரமே பொலிஸ் வாகனத்தைத் தாக்கியுள்ளது. தாக்குதலில் வாகனம் சிறியளவில் சேதமடைந்த போதிலும் அதனால் அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஸ)

 

18519494_1883125621958364_8230647118233993689_n 18557390_1883125491958377_2908988983292350018_n 18581733_1883125565291703_8932709407787313970_n

 

10 comments

 1. Naja Najas

  இது இனவாதிகளின் செயலாகும்..

 2. Ameen Zoon

  No we have to start again slowly like this

 3. Nazeer Mohamed

  என்னட ஒன்னுமே நடக்கல பார்தன் நடத்திடாங்க

 4. அநுராதபுரம் ஸமான்

  இது இனவாதிகளின் செயலாகவே இருக்கும் தனிச்சிங்கள கொடியும் போடப்பட்டிருந்ததே

 5. Thaha Zainudeen

  அப்படி போடு ராசா..ஏன்டாஇன்னும் ஒன்றும்நடக்க வில்லை என்று பார்த்தன் பேரினவாதிகள் நடத்திட்டாங்கயா.,,இது ஒரு,,,பாகிஸ்தான் சதி.,அடே ஊடகமே,.,போதும்இனிஉன் இனவாத பேச்சு இது சிங்களரானுவத்தின் கையால் ஆகாத தனம்,

 6. Nazeem Muhammad

  தூ சிங்கள நாய்களே நீங்களே செய்வீங்க அப்புரம் எதேனும் நாடகம் ஆடுவீங்க பிரபாகரன் வலர்த்த புலிகள் உங்களை துப்பாக்கியால் சுட்டால் ஒருவன் கூட உயிருடன் போக மாட்டிங்க இது நீங்கள் போட்ட நாடகம் கூடிய சீக்கிரம் புலிகள் சூடு வைப்பார்கள் அப்போது தெரிந்து கொல்லுங்கள் ஒன்றை கூருகின்றேன் இனியாவது இனத்தையும் மதத்தையும் கலக்காதீர்கள் எமது உறவுகளே நாம் தமிழ் இனம் மதம் என்றால் இந்து முஸ்லிம் கிஸ்தவம் இது தான்

 7. Naja Najas

  நேற்று தெற்கு பகுதியில் உள்வற்கள் வடக்கிற்க்கு வாந்து தனி சிங்க கெடியை பறக்க விட்டவர்களுடைய செயலாளாகும்… அவர்கள் இதையும் செய்து இருப்பார்கள்

 8. Naja Najas

  நேற்று தெற்கு பகுதியில் உள்வற்கள் வடக்கிற்க்கு வாந்து தனி சிங்க கெடியை பறக்க விட்டவர்களுடைய செயலாளாகும்… அவர்கள் இதையும் செய்து இருப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>