முஸ்லிம் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக BBS முறைப்பாடு (Video)


Gnanasara thero

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார் மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக பொது பல சேனா அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

பல்வேறு வழிகள் மூலம் செயற்படுத்தும் இனவாத மற்றும் அடிப்படைவாத குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். (நு)

11 comments

 1. RY Mohammed

  பாவம் இவனுக்கு தலசத்தம்

 2. Musharf Musharf

  டேஞாஞாசாராஉனக்கு.சாவுகிட்டாத்தில்.வரும்எதிர்பாரும்

 3. Janaka Dodanwala

  Great speech , educating sleeping sinhalese about hambayans cunning motives. Do not give any chance for cunning hambayans, more power to you

 4. Janaka Dodanwala

  Great speech , educating sleeping sinhalese about hambayans cunning motives. Do not give any chance for cunning hambayans, more power to you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>