வெள்ளவத்தை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கபடவில்லை – சம்பிக்க


sad

வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தற்போது வரையிலும் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில்,கட்டடம் சரிந்து விழுந்தது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையிடம் குறித்த கட்டட நிர்மாணத்தின் தர நிர்ணயம் குறித்து,நிர்மாணிப்பாளர்கள் அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் பாரிய அபிவிருத்தி மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.(ஆ)

10 comments

 1. Naja Najas

  நீ திருமணம் முடிக்க கொள்ள என்கிட்ட அனுமதி வாங்கிட்டா தாலி கட்டினா…
  இவன் தான் நெம்பர் பெஸ்ட் துவெஸ துரோகி தன்னி உள்ளுக்குள் நெருப்பு கென்டு போரவன்

 2. Naja Najas

  நீ திருமணம் முடிக்க கொள்ள என்கிட்ட அனுமதி வாங்கிட்டா தாலி கட்டினா…
  இவன் தான் நெம்பர் பெஸ்ட் துவெஸ துரோகி தன்னி உள்ளுக்குள் நெருப்பு கென்டு போரவன்

 3. Daoud Tharik

  இதை வைத்தே அடுத்த இன வாத தீயை மூட்டுவான் ,
  அநேகமாக உன் இனத்தவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வேலை நடந்து இருக்கும்.

 4. Daoud Tharik

  இதை வைத்தே அடுத்த இன வாத தீயை மூட்டுவான் ,
  அநேகமாக உன் இனத்தவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வேலை நடந்து இருக்கும்.

 5. ՙՙՙՙՙ ՙՙՙՙՙ

  ஆறு மாடி கட்டுமுட்டும் எங்க இருந்தீங்க ஆபீசர்?

 6. Aliyar Shamsuddin

  நாட்டில் இருக்கும் அனைத்து பௌத்த இனவாத
  பிசாசுகளுக்கும் தலைவன் இவன்தான்.

 7. Jiffry Nowfel

  Muslim janathawata APARADA karannata Balu senage old partner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>