மற்றுமொரு முஸ்லிம் நபரின் வர்த்தக நிலையத்தில் தீ (Video)


02

மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன்று இன்று இரவு தீக்கிரையாகியுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை,

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஸ)

02

01

20 comments

 1. Daoud Tharik

  மின் சார ஒழுக்கு.
  என்னங்கடா முஸ்லீம்களுக்கு மட்டும் புரியலயே.

 2. Daoud Tharik

  மின் சார ஒழுக்கு.
  என்னங்கடா முஸ்லீம்களுக்கு மட்டும் புரியலயே.

 3. Husain Muhuseen

  Arasaangam, Sattam,Police, Raanuvam ellaam
  Yaar kaiyil !!!????????????

 4. Mohamod Ajimeer

  Fonna bauta naikal keri hutthika butta

 5. Mahir M Farik

  அது மின்சாரத்துட குறும்பா தான் இருக்கும்

 6. Niyas SM

  சாரவை பெற்றுபோட்ட தாய்மாரின் திட்டம் நினைத்தவாறு இன்னும் பூர்த்தி அடையவில்லைபோல்தான் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>