இனவாதிகளே ! சொல்லுங்கள்….“நாளை எந்த முஸ்லிமின் வர்த்தக நிலையம்?”


New Picture

ஒரு நாளைக்கு ஒரு கடை என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் வர்த்தகம் குறிவைக்கப்படும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது இந்த நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வாழும் ஒவ்வொரு முஸ்லிம் குடிமகனினதும் உணர்வாக மாறியுள்ளது.

முஸ்லிம்களுக்கு இவ்வாறு நடைபெறும் போது, முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது முஸ்லிம்களுக்குள் எழும் முதலாவது கேள்வியாகும். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு செத்து விட்டதா? என்பது இரண்டாவது கேள்வியாகும். நாம் கொண்டு வந்த அரசியல் மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு இந்த நிலையா? என்று கேட்காதவர்களும் யாரும் இருக்க மாட்டார்கள்.

சட்டம் ஒழுங்கு யாவருக்கும் சமனாகும். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், தராதரம் பார்க்காமல் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பது எமது நாட்டு அரசியல் தலைவர்களினதும் பாதுகாப்புப் பிரிவினரதும் மந்திர வார்த்தைகளாகவுள்ளது. விரைவில் பிடிப்போம், கைது செய்வோம் என்பதும் இவர்கள் கூறும் வெற்று ஆறுதல் வார்த்தைகள்.

அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, குற்றவாளியை சிறைப்படுத்தி, அவருக்காக பல வருடங்கள் வழக்கு விசாரித்து, இறுதியில் பிணையில் அவரை விடுவதனால், இழந்த சொத்துக்கள் மீண்டும் வரப் போவதில்லை. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இழக்கு வைத்த இனவாதிகளின் நோக்கம் மட்டும் சிறப்பாக நிறைவேறும் என்பது மட்டும் உண்மையாகும்.

நாட்டில் இனவாத சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு தேவை சில சுயநல அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இல்லை. முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இனவாதிகளை, இந்த குறுகிய லாபம் தேடும் அரசியல்வாதிகள் இவ்வாறான நாசகார செயலுக்கு பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றார்கள் என்று சமூகப் பின்னணியுடன் யோசிக்கும் ஒரு முதியவர் சொன்னால் பிழை என்று கூற முடியாது.

இதேவேளை, இந்த இனவாதிகளின் ஆவேச பேச்சுக்களினால் உந்தப்பட்ட சில அப்பாவி மக்கள் இதுபோன்ற நாசகார செயலில் ஈடுபடுகின்றார்கள் என்பது இன்னுமொரு சாராரின் கருத்தாக முன்வைக்கலாம்.

அத்துடன், இந்த நாசகார செயல்கள் நாளுக்கு நாள் இடம்பெறுவதற்கு மற்றுமொரு காரணத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். ஒரு நகரிலுள்ள போட்டித் தன்மையுள்ள மாற்றுக் கடைகளின் ஆதரவாளர்கள் இந்த இனவாதிகளின் சூழலில் இருந்து கொண்டு, குளிர்காய எடுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகின்றது.

எது எவ்வாறு இருப்பினும், இத்தனை நாசகார செயல்களுக்கும் தூண்டுதலை வழங்கும், ஆவேச இனவாதப் பேச்சுக்கள், ஒரு சமூகத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும் துவேச கருத்துக்கள் என்பன நல்லிணக்கத்தை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன. முஸ்லிம் சமூகம் பற்றிய போலியான ஒரு மாயையைக் காட்டி, பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் எதிர்காலம் பற்றிய பாரிய அச்சத்தை இந்த இனவாதிகள் ஊட்டுகின்றனர். உண்மை அவ்வாறல்ல என்பதை யதார்த்தமாக சிந்திக்கும் பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.

சமூகத்தில் இதுபோன்ற இனவாத தூண்டுதல்களை வழங்கும் நபர்கள் தான் இத்தனை குற்றச் செயல்களுக்கும் கர்த்தாக்கள் என்பது யாரிடமும் மறைக்க முடியாத உண்மையாகவுள்ளது. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு அமைச்சையே ஏற்படுத்தியுள்ள இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு, பாதகமாக செயற்படுபவர்கள் யார் என்பது பகிரங்க இரகசியமாக காணப்படுகின்றது.

இவ்வாறு இருந்தும் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதிக்கின்றார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

பெரும்பான்மை இனத்துக்காக பேசுவது இனவாதமா? என்ற வாதத்தை முன்வைக்கும் இந்த இனவாதிகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சிறந்த பதிலொன்றை அளித்திருந்தார்.

ஞானசார தேரரை மாத்திரம் ஏன்? எல்லோரும் குறிவைக்கின்றார்கள். ஞானசார தேரரினாலும் சிலர் குற்றவாளிகளாக காட்டப்படுகின்றனர். அவர்களைப் பற்றி ஏன் அதிகாரத்தில் உள்ள எவரும் கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் இன்னொரு இனம் என்பதினால் அவர்களுக்கு விசேட சிறப்புக்கள் உள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரிடம் வினவினார்.

அதற்கு அமைச்சர் வழங்கிய பதில் உண்மையில், அமைச்சரின் நடுநிலையான சிந்தனையை புரிந்துகொள்ள ஆதாரமாகவிருந்தது.

“ஞானசார தேரர் அவரது பட்டியலில் குற்றவாளிகளாக குறிப்பிடுகின்றவர்கள் யாரும், இந்த நாட்டிலுள்ள பௌத்த மதகுருக்களுக்கு தரம்குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியவர்கள் அல்லர். இந்த நாட்டிலுள்ள விகாரைகள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் அல்லர். இனவாதத்தை தூண்டும் விதமாக ஆவேசப் பேச்சுக்களைப் பேசியவர்கள் அல்லர். ஒரு இனத்தின் மீது மற்ற இனத்தை தூண்டிவிட்டு அவர்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்குரியவர்கள் அல்லர்.

வட மாகாண முதலமைச்சரும் ஞானசார தேரரின் இனவாத பட்டியலில் இருக்கின்றார். அவர் தனது இனத்துக்கான உரிமைகளைக் கேட்பதற்காக அவரைக் கைது செய்ய முடியாது. இது இவ்வாறிருக்கையில், ஒரு சாராருக்கு எதிராக மாத்திரம் அரசாங்கம் கடுமையாக நடந்துகொள்கின்றது என்ற ஞானசார தேரரின் குற்றச்சாட்டை எவ்வாறு நியாயம் காண முடியும்” என்ற கருத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமளித்திருந்தார்.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நிதானமாக செயற்படுகின்றவர்கள் என்பதனை பெரும்பான்மை சமூகத்திலுள்ள ஒரு சில இனவாதிகளுக்கும் சீரனிக்கும் விதமாக அமைச்சரின் கருத்துக் காணப்பட்டது.

இக்கருத்தைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளனர். இன்று நாட்டில் அதிகம் பேசப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்களிலேயே வெளிவருகின்றன என ஒருசாரார் குறிப்பிடும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை. பொதுவான இணையத்தளங்கள், முகநுால் பக்கங்கள் என்பவற்றில் அபிப்பிராயம் தெரிவிக்கும் சம்பிரதாயம் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்போது, ஆவேசப்படும் படியான கருத்துக்களை முற்றாகத் தவிர்ந்து கொள்வது நல்லிணக்க சிந்தனையுடைய ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும். அத்துடன், மதகுருக்கள் தொடர்பில், அவர் சமூகத்தின் பார்வையில் குற்றவாளியாக இருந்தாலும் மரியாதை கொடுப்பதும், அவர் சார்ந்த சமயத்தை மதிப்பதும் நல்லிணக்கத்தினதும் சகவாழ்வினதும் பிரதானமான அம்சங்களாகும்.

அத்துடன், ஒவ்வொரு சமூகத்துக்கும், சமயத்துக்கும் தனித்துவங்கள் உள்ளன. அவற்றை மதிப்பது பல்லினம் வாழும் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரினதும் தார்மீக பொறுப்பாகும். ஏற்றுக் கொள்வது என்பது வேறு, மதிப்பது என்பது வேறு. அனைவருக்கும் அவரவரது ஏற்றுள்ள சமயம் முக்கியமானது என்பது ஓர் அடிப்படை உண்மையாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. ஒரு சமூகத்திலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் இந்த நல்லிணக்க, சகவாழ்வு நிபந்தனைகளை மீறுகிறார்கள் என்பதற்காக, அந்த ஒருசிலர் சார்ந்த பெரும் சமூகம் ஒன்று ஏற்றுள்ள சமயத்தையும், அவர்களது தனித்துவங்களையும் பாதிக்கப்பட்டவர்களினால் மீறிவிட முடியாது. இந்த இனவாத விஷமிகளின் எதிர்பார்ப்பும் இவ்வாறு மீறிவிட வேண்டும் என்பதுதான் என்பதை மறந்து விடக் கூடாது.

நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிமுறையை அவசரமாக தேடி அடைந்து கொள்ள வேண்டும். அடுத்தவர் வந்து பாதுகாப்பார் என்ற சிந்தனையை விட்டுவிட்டு தனது சொத்தை தான் முடிந்தவரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும்.

எல்லாம் முடிந்த பின்னர் வருபவர்களை நம்பியும் பயனில்லை, அவர்களை விட்டால் வழியுமில்லை என்ற ஒரு இக்கட்டான நிலையில் முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது.

இன்னும் அங்காங்கேயுள்ள முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களுக்கும் இனவாத அல்லது இனவாத பெயரிலான தீ பரவாது பாதுகாத்துக் கொள்வதற்கு எமது சமூகத் தலைமைகள் பகீரத பிரயத்தனத்தில் இறங்கிவிட வேண்டும்.

நல்லிணக்கம், சகவாழ்வு என்ற எண்ணக்கருக்களை சரியான முறையில் கடைபிடிக்க முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும். எமது சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்க எத்தனையோ அபூதாலிப்கள் இருக்கின்றனர். ஓரிரு அபூஜஹ்ல்களுக்காக எம்முடன் உள்ள அதிகமான அபூதாலிப்களை இழக்கும் படியாக எமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளாதிருப்போம்.

–  முஹிடீன் இஸ்லாஹி M.A.

22 comments

 1. Ahmad Muhammad

  வேறு வழியில்லை
  எனது ஆலோசனை:
  அவர்கள் கையாண்ட அதே வழியில் செல்ல வேண்டியது தான்.
  5000 இளைஞர்கள் 20 குழுக்களாகப் பிரிந்து , ஒரே இரவில் அவர்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், கடைகள், பாடசாலைகள், கொழும்பிலுள்ள பெரிய ஹோட்டல்கள், வங்கிகள் என அனைத்தையும் தீயிட்டு அழிக்க வேண்டியது தான்,
  ஒரே இரவில் நடக்க வேண்டும்.
  முழு நாடும் பற்றி எரிய வேண்டும்,

 2. Naushad Faleel

  Singala arasangattin edirparpum adutan Ahmad Muhammad

 3. Naushad Faleel

  Naangal muslimgal yarukkum payamillai but adigarem awargalidattil irikkiradu sandarpattil singhala ranuwam wedikkei partukondirukkum adutan andru tamilergalukku nadandadu adu maraikke mudiyade unmai kadsigalai mattirem tee waikkavillai appawayum magalayum ondukku pottu tyre pottu tee waittatgal

 4. Zulfi Farsath

  Call all Muslim and Tamil brother together to destroy the enemy

 5. Aegoda Megoda

  ARASAANGATTHAAL NEEZI KIDEIKKAWITTAL!!! AENGAL PAAZUHAAPPEI NAANGALEA PAARTTHUKKOLLANUM.

 6. Falululla Mohamed

  government no action against I don’t know what will going to happen d

 7. Mohamod Ajimeer

  Intha kafirkalukku teriyathu Muslimkalin sotthukalai yaffadi alittalum muslinkal aduttavanidam kai neeti fijjai yadufatillai Allah orufothum kalimasonna muslimkalai kai viduvathillai yaduffathum avane kodufathum avane enavathium manam ketta sodu sorana ellata kafirkal matthum Muslim nadukalukku vanthu kai yanthi fijjai yadukkirankal manam ketta roshamillata naaikal

 8. Rifas Naufal

  முஸ்லீம்கலே விழித்தெலு🤔😡
  இன்று எனக்கு😇 நாலை உங்களுக்கு😭
  வெல்லம் வரும்முன் அனைகட்டுவோம்!
  வெல்லம் வருகின்றது என்று தெரிந்தும் ஏன் பார்திருக்கிறாய்?
  1. இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்வது?
  2. தீவைத்தாலும் தீயினால் நமது சொத்து பாதிக்காமல் இருக்க என்ன செய்வது?
  3. தீவைப்பவனை எப்படிப்பிடிப்பது?
  சிந்திக்கும் காலம் வந்துவிட்டது! சகோதரணே இனியும் பார்த்திருக்காதே! Allah வை தவிர யாரையும் நம்மாதே, உண்னை நீ நம்பு. உன்சொத்து அழிந்தபின் உக்காந்து அழுவதா? அழிவிலிருந்து உன் சொத்தை பாதுகாப்பதா? தீர்மானிப்பது உண்கையில்.

 9. Mutucharant

  போரடிய தமிழ் மக்களை அதரிக்காமல்
  சிங்கள இன வெறியனோடு
  குடி கும்மிடித்து நாங்கள்
  தமிழ் பேசும் பேசுகிறோம் இஸலாம் ஆனால்
  நாங்கள் தமிழர் இல்லை இதைவிட வேற எதுவும் கேவலம் இல்லை
  சிங்கள இன வெறியனுக்கு தெரியும்
  இஸ்லாம் மக்கள்
  தமிழர்கள் தான் என்று
  நிலைமை பூரிந்து கொண்டு.மதங்களை கடந்து தமிழர் ஒன்றானல் மகிழ்ச்சி

 10. Aji Qtr

  Muslim ina vathihallaha mara vandom 2,3 sing,,,khadikku naruppu vachcha thaan intha vallai nikkum

 11. Ihsan Onlinê

  நாளை அல்ல… இன்று பகல் !!

 12. Rameez Raja

  ஒருத்தனை புடிச்சு அவன் கொளுத்திவிட்ட தீக்குள்ளயே போட்டு சாகடிங்க தானா அடங்கி போவானுங்க..

 13. Ramees Azeez

  If 1 Muslim shop Bourne
  We have to fair 10 Sinhala kariya shop , then only this problem will sole

 14. Ramees Azeez

  Pls all shop over kindly telling u this police want to anything , still they not catch any body . So u all so bourn singala people shop

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>