நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான விசேட மாநாடு


9cb7486882ea5960f9eb432cfbb7c271_XL

நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான விடயங்களை கண்டறியும் விசேட மாநாடு இம்மாதம் 15ம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் இலங்கை மத்திய வங்கி, திறைசேரி, இலங்கை வர்த்தக சபை போன்ற பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரு நாட்களை கொண்டதாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டை அறிவு, முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>