விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ; ஆளுநரிடம் கையளிப்பு


01

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நேற்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் 6 உறுப்பினர்களுமாக மொத்தம் 21 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

வடக்கு ஆளுநர் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை முன்வைத்து முதலமைச்சர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. (ஸ)

01 02

One comment

  1. Uma Uma

    ஐயா விக்னேஸ்வரன் அமரும் கதிரைக்கு கிட்ட போக கூட தகுதியற்ற கறைபடிந்த கைகளை கொண்ட ஜென்மங்கள். அவரை பற்றி குறை சொல்வது தான் வேடிக்கை. சிலரை போன்ற திருடர்கள் அவர் முன் கூண்டில் கைகட்டி ஐயா என்று நின்ற காலம் போய் இன்று அநேகரின் திருட்டுக்களுக்கு ஒத்து போகாத காரணத்தால் அந்த காழ்ப்புணர்ச்சியில் வசைபாடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>