இலங்கை – இந்திய மரபு வழி மருத்துவம் தொடர்பான கருத்தரங்கு கண்டியில்


IMG_20170607_111755

“இலங்கை மற்றும் இந்தியாவின் யோகா மற்றும் அதனுடன் இணைந்த வெத, சன்ஸ்கிரிட் ஆயுர்வேத மரபு வழி மருத்துவம்” தொடர்பான கருத்தரங்கொன்று கண்டியில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி திங்கள் கிழமை மு.ப 9.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை கண்டி இலக்கம் 31 ரஜபிஹில்ல மாவத்தையில் அமைந்துள்ள பாரதிய கலா கேந்திர கேட்போர் கூடத்தில் இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

-ராபி சிஹாப்தீன்-
IMG_20170607_111755

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>