ஐ.சி.சி. கிண்ணம் பாகிஸ்தானுக்கு


awe

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக பாகிஸ்தான் அணி சுவீகரித்துக் கொண்டது.

இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய-பாகிஸ்தான் அணிகளில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் சமான் 114 ஓட்டங்களையும், பாபர் ஆசம் 46 ஓட்டங்களையும், மொகமது ஹபீஸ் 57  ஓட்டங்களையும் எடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.  போட்டியின் சிறப்பாட்டக் காரராக பக்ஹார் ஸமான் தெரிவு செய்யப்பட்டார்.  (மு)

2 comments

  1. Thevaranjan Pararajasingam

    நரிகளுக்கும் நாய்களுக்கும் நடந்த போட்டியில் நாய்கள் வென்றது

  2. Thevaranjan Pararajasingam

    நரிகளுக்கும் நாய்களுக்கும் நடந்த போட்டியில் நாய்கள் வென்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>