பிரதமர் நேரடியாகச் சென்று குப்பைகளை அகற்றப் பணிப்பு (Photos)


images (1)

கொழும்பு மாநகரில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் நேரடியாக களத்துக்குச் சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

களத்தில் இருந்தவாறே, கொழும்பு நகரின் சில இடங்களில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை உடன் அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாநகர சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 3 வாரங்களாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் உள்ளன. இதனால் வீதிகளில் பெரும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இந்த நிலைமையை மாற்றுவதற்கே பிரதமர் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  (மு)

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>