பற்றீஸினுள் தங்க மோதிரம் – மட்டக்களப்பில் சம்பவம்


gg

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல உணவக பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் கொள்வனவு செய்த பற்றீஸ் (Patties) இலிருந்து தங்கமோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று குறித்த உணவக பேக்கரியில் கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸை வாடிக்கையாளர் சுவைக்க தயாரான நிலையில் குறித்த தங்க மோதிரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் அத் தங்க மோதிரத்தை உரியவர்களுக்கு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி என மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வாடிக்கையாளர் மீட்டுள்ள நிலையில் புதிதாக இத்தங்க மோதிரம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

– பாறுக் ஷிஹான் –

gg

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>