கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் இப்தார் (Photos)


20170618_180805

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் இப்தார் நிகழ்வு நேற்று பொறுப்பதிகாரி விஜயசிரி தலைமையில் நடைபெற்றது.

இவ் இப்தார் வைபவத்தில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர், சீனக்குடா, மூதூர், சம்பூர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் கிண்ணியா உலமா சபை, சூறா சபை, சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி டாக்டர் ஹில்மி மஹ்ரூப் உட்பட பொதுமக்கள்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிண்ணியா உலமா சபையின் கிண்ணியாக் கிளை செயலாளர் ஆரிப் மௌலவியினால் சிங்கள மொழியில் பயான் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

20170618_180614 20170618_180629

20170618_180805

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>