இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி


ruppe-700-324x160

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி முதன்முறையாக 155 ரூபாவைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள நாணய பரிமாற்றம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக பதிவாகி இருந்தது.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, வரலாற்றில் முதல்முறையாக 155 ரூபாவைத் தாண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.(ஆ)

5 comments

 1. Faizer Abdul Muthalib

  ஆமாம் கடைகளையெல்லாம் எரித்தால் இப்படித்தான் வரும்

 2. Ilyas Haniffa

  They destroy the properties of Mother Lanka by arsenal fire and no foreigner will invest

 3. Ilyas Haniffa

  They destroy the properties of Mother Lanka by arsenal fire and no foreigner will invest

 4. Selvam Selvam

  Makalukku setam etpaddal eppadetthan nadakkum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>