Fight Cancer Team இன் வருடாந்த ஒன்றுகூடல் (Video & Photos)


Fight Cancer Taem Sri Lanka

Fight Cancer Team இன் வருடாந்த ஒன்று கூடலும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வும் கொழும்பிலில் இடம்பெற்றது.

கதீஜா Foundation இன் தலைவர் எம்.எஸ்.எச். மொஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பின் வைத்திய ஆலோசகர் வைத்தியர் குருபால் சிங் சிறப்புரை நிகழ்த்தினார்.

Fight Cancer Team உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

19748746_10210102576860783_952398927599856079_n

19748382_10210102578060813_4114845981791598391_n 19702261_10210102581500899_8613531403450726920_n 19731820_10210102582220917_7057227714442558527_n 19732172_10210102584540975_2112850293542337508_n 19748514_10210102589941110_2922244880254142641_n 19702140_10210102589381096_7410473160944782834_n 19756390_10210102592701179_4374873282699468451_n

 

படங்கள் : அஷ்ரப் ஏ. ஸமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>