பதவி விலகினார் அஞ்சலோ மத்தியூஸ்


dc-Cover-352lc4qdi2tkgg8qgeup4hif81-20160328022036.Medi

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தலைமைத்துவத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கெதிராக, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தலைமை தாங்கியிருந்தார்.(ஆ)

One comment

  1. முஸ்லீங்களை.புரக்கனித்தால்.படுதோல்விஅடைவீர்கள்.கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>