பங்களாதேஷில் Laugfs Gas ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள்: விசேட வர்த்தக சந்திப்பு


10

பங்களாதேஷில் Laugfs Gas நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நேற்று (13) பிற்பகல் டாக்கா நகரில் இடம்பெற்ற விசேட வர்த்தகசந்திப்பின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

Laugfs gas நிறுவனத்தின் தலைவர் டப்ளியு.கே.எச்.வேகபிட்டியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக சந்தர்ப்பங்கள் தொடர்பான விசேட விரிவுரையொன்றை ஆற்றினார்.

பங்களாதேஷின் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர். (நு)10010203040506070809

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>