மலாலாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய ஈராக் யுவதிகள்


Pakistani Nobel Peace Laureate Malala Yousafzai (C) cuts a birthday cake on the eve of her birthday as she meets with students of the University in Arbil, the capital of the autonomous Kurdish region of northern Iraq, on July 11, 2017. / AFP PHOTO / SAFIN HAMED

பெண்களின் கல்விக்காக குரல் கொடுப்பவராக மேலைத்தேயர்களினால் அடையாளப்படுத்தப்படும் மலாலா ஜூலை 12 ஆம் திகதி தனது 20 ஆவது பிறந்த தினத்தை ஈராக்கின் மொசூல் நகரில் கொண்டாடியுள்ளார்.

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக மொசூல் நகர் கருதப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த மொசூல் நகர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈராக் இராணுவம் இப்பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

ஈராக்கிற்கு விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருந்தபோது எர்பில் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ள யுவதிகள் இவரின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.  (மு)

 

 

2 comments

  1. Mohammed Rizvi Thahir

    Malala’s Drama continues….

  2. Mohammed Rizvi Thahir

    Malala’s Drama continues….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>