சவுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ, 11 பேர் பலி


image_7208582715

சவுதி அரேபியாவின் நஜ்ரான் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியொன்றில் ஏற்பட்ட தீடீர் தீச்சம்பவத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 4.00 மணியளவில் தீ ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் மூச்சுத் திணறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (மு)

 

 

One comment

  1. 3 nalakki munnadi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>