இஸ்ரேலில் திடீர் துப்பாக்கிச் சூடு, 5 பேர் பலி


3142216114

இஸ்ரேலில் துப்பாக்கியுடன் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் 3 பேர் சுட்டதில் 2 இஸ்ரவேல் பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட  தாக்குதலில்  மர்ம நபர்கள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது. (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>