காடழிப்புக்கு எதிராக நாளை முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்


19904983_1360853773991956_6056393207180400906_n

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இம் மாவட்டத்தில் கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய முன்றிலில் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கூழா முறிப்பு நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி செல்லவுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு அணிதிரளுமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்க்கும் இளைஞர் அணி எனும் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கூழாமுறிப்பு எனும் பகுதியில் உள்ள சுமார் 177 ஏக்கர் காட்டினை அழித்து முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்யும் முயற்சியில் வன்னி அமைச்சர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (ஸ)

– பாறுக் ஷிஹான் –19905142_1360855427325124_4232957109486617380_n

19904983_1360853773991956_6056393207180400906_n

6 comments

  1. டேய் எங்கள் நிலத்தில் நாங்கள் போனா காடலிப்பா காட்டுக்க ஒரு நாளும் நாங்க இருக்குர இல்ல காட்ட விட்டு வாங்க தம்பி

    • ஹஹஹ…….உங்கள் நிலமா……….முதல்லை இந்த நாட்டு குடிகளா நீங்கள் வியாபாரம் பண்ங வந்து குடியேறிய குடிகள் தான் நீங்கள்………………

    • David Jhones ஒங்களுக்கு எல்லாம் மகிந்த வந்தால்தான் சரி

    • உங்கட புல் புன்டு வர புழுங்கி விட்டான் கொஞ்சம் கிடந்துக்கு குரைக்கிங்க என்ன செய்யலாம்

  2. Wait mahintha vantha ungala alippan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>