திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா காலமானார்


Jiffry Haniffa

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளரும், ஆயுட்கால தலைவருமான அல்-ஹாஜ் ஜிப்ரி ஹனீபா தனது 68ஆவது வயதில் காலமானார்.

1984 ஆம் ஆண்டு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையம் நிறுவப்பட்டது முதல் அவர் குறித்த நிலையத்தின் ஆயுட்கால தலைவராக செயற்பட்டு வந்தார்.

கடந்த சில காலமாக சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் காலமாகியதாக இஸ்லாமிய அங்கவீனர் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (18) காலை 10 மணியளவில் திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா ஜூம்ஆ பள்ளிவாசளில் நடைபெறும். (ஸ)

Jiffry Haniffa

13 comments

 1. Innah illahi wainna ilaihi rajioon

 2. Grade man

 3. நீங்கள் சுவனத்தில் இருப்பீர்கள் பாரிய பணியினை செய்துள்ளீர்கள்

 4. Innah lillahi weinna ilaihi rajiuoon

 5. Sahib Mohamed Idrees

  Inna lillehi va inna ilihi rajiun

 6. இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹிராஜிஊன்.

 7. Innalillahivainnali ilaihiraajhoon

 8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்

 9. Innalillahi wa Inna ilaihi rajioon.

 10. Innalillahi Vainnailahi Rajioon

Leave a Reply to Loganathan Hatton Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>