இரு குழுக்களிடையே மோதல்: 22 வயது இளைஞன் பலி


murder_knife_crime_stab_generic

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரவிந்து நிம்சர என்ற 22வயது இளைஞரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோதலின் போது கத்திகுத்துக்கு இலக்காகியே இந்த இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>