நான்கு இந்திய மீனவர்கள் கைது


AdsZFXGC

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 4 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

நான்கு இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையுமே வடக்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>