அமைச்சர் ரிஷாத் உடனடியாக பதவி விலக வேண்டும்


ananda-sagara

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பொலிஸாருக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீட்கப்பட்டுள்ள கொகேய்ன் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் ஆனந்த சாகர தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை வெளிப்படுத்துவதால் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தாலும் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலர் இது தொடர்பில் கதைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த போதும், தான் கொலை செய்யப்பட்டாலும் உண்மை உலகுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

38 comments

 1. ரிஷாத்பதுர்த்தீன்.உன்னால்தெறிவூசெய்யவில்லை.முஸ்லீம்பக்களால்தெறிவுசெய்யப்பட்ட்டவர்அவரைமுஸ்லீம்மமக்களால்மட்டும்தேர்தலில்.தோல்விஅடையசெய்யலாம்உன்னால்முடியாது.அதனால்சாமியாரே.நீவாய்மூடீ.னமாகஇரும்

 2. Ashol who are you.

 3. Naigal.kuraikkatan.seiyum.

 4. இதுவரை பல நூற்றுக்கணக்கான கிளோ ஹெறோயின் கைப்பற்றப்பட்டது அவைகள் எங்கு சென்றது என்ன ஆனது என்று தெறியவில்லை அதை கொண்டு வந்த குற்றவாளிகள் உறிய முறையில் கைது செய்யபடவுமில்லை அந்த போதைப் பொருட்களை வைத்துக்கொண்டு யாரை எல்லாம் குற்றவாழிகளாக்க முடியுமோ அதை வைத்து அவர்களை குற்றவிளிகளாக்க முயள்கிறார்கள்

 5. இவண்ட ஓணான் தலையும், பொக்கு வாயும், கோணப் பல்லையும் எடுத்துட்டு வந்துட்டாரு கருத்து சொல்ல…. தருதல……

 6. Musharf Musharf நீங்கள் சொன்ன விடயத்தை யாராவது ஒரு ஆள் அவனுக்கு வீடியோவில் பதில் கொடுக்க வேண்டும்

 7. He is our minister. You can tell allow

 8. Pooda porukky

 9. Pakiyangala thero siwru galawanda oni

 10. Pooda opai

 11. Ivanellam aalu namathu Minster mada adikkiraan

 12. Rishad good man

 13. evanukko in out 2 laum onrom illai

 14. Cutting trees , importing heroin is the only job of this pig

 15. Oasi sapadu saputtu kolupu koodi adhaan. Olaruran

 16. Athu natakkatu

 17. Bisrul Hafi Bisrul Hafi

  anith singala aeymathithumala ennakota allapu heayroin ko aeyyalatath illa asweaynda kiyanda

 18. Thasthakeer Samsudeen

  Rishad good man niec man uwreu for u u u

 19. இது எந்த மழையில் வந்த தவளை

 20. Obalata o neh Rishad badurdeenva monavata hari patawala a manusayata hirihera karannada ?? A ka kavadawath obalata karanna api ida denna neha.

 21. Mohammed Dilshad Abdul Rahim
 22. Mohammed Dilshad Abdul Rahim
 23. Newa munggema kumantrana

 24. இது எந்த ஊத்தக் கானுக்குள்ள இருந்து வந்த கபரகொய்யான்

 25. හොර පොන්න සඟයා උඹද නඩුකාරයා තවම අධ්කරණයට වත් ගියේ නැහැ විභාග කරන්න අමාත්‍යාංශය රිශාද්ගේ වුනාට කව්ද දන්නේ තට්ට ජාතිවාදි ගනයන්ගේ උපක්‍රමයක් කියලා මුස්ලිම් මිනිස්සු ඉහල තැන්වල ඉන්නවා මුන්ට දිරවන්නේ නැහැ නේ මූ රිශාද් එක්ක හිරු එකේ සංවදේ ගිහිල්ලා බැරිම තැන කුරානය එලියට ගත්තු එකා නේ පඩත්තල ආනන්ද සාගර

 26. Ok do it boss said

 27. En payama awarukku

 28. Slmc thalaivarai kaanavillai

 29. Mohomed Ilyas Mohomad Faizal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>