“இலையில் தங்கிய துளிகள்” : நூல் வெளியீடு


Untitled

இன்ஸாப் ஸலாஹுதீன் எழுதிய “இலையில் தங்கிய துளிகள்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடகவியலாளர் நிலார் என்.காஸிம், சிறப்பதிதியாக திரைப்பட இயக்குனர் கலாநிதி இந்திக பெர்டினான்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கலாநிதி பீ.எம்.எம் இர்பான் அவர்களால் நூல் அறிமுகம் நிகழ்த்தப்பட இருக்கின்றது நூலின் துமற் பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்ள இருக்கின்றார்.

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ் பதிப்பகம் அன்புடன் அழைக்கிறது. (நு)
Untitled

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>