உலமா சபை, முஸ்லிம் எயிட் இணைந்து காமினி வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம் புனர்நிர்மாணம் (Video)


20543037_10212447241190502_633563926_o

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய, காமினி வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம், புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மாணவர்களிடத்தில் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குறித்த விஞ்ஞான ஆய்வு கூடத்தின், நிர்மாணப் பணிகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் எயிட் ஸ்ரீ லங்கா ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மேல்மாகாண கல்விப் பணிப்பாளர், கொலன்னாவை கல்வி வலயப் பணிப்பாளர், கொலன்னாவை பிரதேச செயலாளர், வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ் ஷேய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி மற்றும் முஸ்லிம் எயிட் இலங்கை பணிப்பாளர் ஏ.சி. பைஸர் காண் ஆகியோர் கலந்துகொண்டனர். (நு)

20543037_10212447241190502_633563926_o

20597563_10212447241110500_223489990_o 20590826_10212447241550511_441834016_o

20524498_10212447241350506_199155495_o

 

9 comments

  1. muslim schools la kooda ewlo thewa irukku

  2. Wereweregod

  3. Muslim schools la eththanaiyo kuraikal, ithuvellam intha kurudangalukku therivtheay illai. ischcheeeeeeeeeeeeeeeeeeeeeeeee!.

  4. Ulama no ulacca 🐕

  5. சிங்கள மக்களிடம் இருந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் அப்பதான் தன்னுடைய இருப்பை காப்பத்தி கெல்லலாம்

  6. Moutthu warum warei andha pazawihalei wittu pohaweandaam.

  7. Moutthu warum warei andha pazawihalei wittu pohaweandaam.

  8. Who’s idea is this? Please take care of Muslims schools education and development.

  9. Who’s idea is this? Please take care of Muslims schools education and development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>