பகவந்தலாவை பகுதியில் குளவி தாக்குதல் – 30 பேர் காயம்


Close up of wasp

பகவந்தலாவை பிரதேசத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 பேர் சிகிச்சைகளுக்காக பகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதில் 18 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும்,மேலும் 14 பெண்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>