இலங்கை அணியின் புதிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க


135394

இலங்கை அணியின் புதிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி பெற்ற முதலாவது டெஸ்ட் வெற்றியில் ருமேஷ் பிரதான பங்காற்றியிருந்ததுடன் 9 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சம்பக ராமநாயக்க பதவி விலகியதை தொடர்ந்தே ருமேஷ் ரத்நாயக்க குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பதில் பயிற்சியாளராக சமிந்த வாஸ் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>