தமிழ் மொழியிலான சொல் விமர்சன நூல் வெளியிட்டு


20170808141504_IMG_1714

பேராசிரியர் ஜுலம்பிட்டியே மங்கள தேரரின் தமிழ் மொழியிலான சொல் விமர்சன நூல் வெளியிட்டு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேராயர் மால்கம் ரஞ்சித், எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். (அ|ஸ)

20170808141504_IMG_1714 20170808141511_IMG_1716 20170808141641_IMG_1728 20170808155454_IMG_1877 LHPJ5789

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>