லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு


2

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடும் ஆண்டறிக்கை வெளியிடும் நிகழ்வும் அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் பங்குதாரர்களும் கலந்துகொண்டனர். (நு)

-எம்.எஸ்.எம். ஸாகிர்-
2

3

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>