ஈராக்கில் 27 ஐ.எஸ். பயங்கரவாதிகள் தூக்கில்


image_dfc367918b

ஈராக்கிலுள்ள டிக்ரிட் நகரிலுள்ள ஸ்பெய்ஸர் இராணுவ முகாமுக்குள் அத்து மீறி நுழைந்து இராணுவத்தினரை ஈவிரக்கமின்றி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 27 பேரை ஈராக் அரசாங்கம் தூக்கிலிட்டுக் கொலை செய்துள்ளது.

டிக்ரிட் நகரில் நடைபெற்ற கடுமையான சண்டையில் வைத்து இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 27 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>