மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க முடியாது- மஹிந்த ராஜபக்ஷ


President-Mahinda-Rajapaksa1

ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது வெறுமனே ஒரு கண்துடைப்பு எனவும், இந்த ஊழலுக்குப் பின்னால் பாரிய குற்றவாளிகள் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அர்ஜுனன் அலோசியசின் பணத்தினால், வீடொன்றை கொள்வனவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் நீதிமன்றத்தில் கை வைக்க யாருக்கும் முடியாது. நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதை மக்கள் நன்கு அவதானித்த வண்ணமே உள்ளனர். மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து விட்டனர். இதன்பிறகும் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

4 comments

  1. அஉன்னைமாரி.பெறியகல்லன்.உலகில்.யாருமில்லை.நீதான்.கலவைக்காட்டிக்கொடுத்தாய்.உனக்குமக்கள்.வாக்குகுதரமாட்டாங்கநீபகல்கனவுகாண்ராய்.மக்கள்.எல்லோரும்அரசாங்கத்தின்பக்கம்தான்.இருப்பார்கள்.தேங்காய்கல்லன்மார்களை.வலை.விரிடௌடுதேடுவார்கள்

  2. umbata deals dasa

  3. Najibdeen Mohamed Irshad

    Neenga tan sir leader all

  4. நாய் நஜீஸ் பற்றி பேசுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>