தண்டப்பணத்தை அதிகரித்தமை அநீதியானது- மஹிந்த


Mahinda Rajapaksa

மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்து தண்டப் பணத்தை அதிகரித்தமையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, அறிமுகம் செய்துள்ள புதிய மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் படி தண்டப்பணம் 25000 ரூபா வரை அதிகரித்துள்ளமை அநீதியானது எனத் தெரிவித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷிரந்த அமரசிங்க  அறிவித்துள்ளார். (மு)

 

 

11 comments

 1. அடே.மஹிந்த.மோட்டார்.தாதரிகௌகு.தெறியாமல்.ஏதும்.விலைவு.வவராது..வாகனம்ஓட்டக்கூடியர்.நிதானத்தைகடைபிடிக்கவேண்டு.கசிப்பு.அத்துவிட்டு.வாகனத்தைஓட்டினால்.விபதீரங்கள்.ஏட்படும்.ஒரு.உயிர்போனால்.திரும்பிவராது.அதனால்.தண்டப்பணம்.25000,அஅல்ல2500009லெச்சம்.அடித்தாலும்போதாது.எந்தகேனக்கிருக்கனும்.மமோட்டார்சாரதிஅரசாங்கத்துக்கு.எதிராக.நீதான்தேங்காய்கல்லன்.உனக்கும்.வீதிகௌவந்துபோராடமுடியாது.உன்குடும்பத்தைபார்சக்கிளீநாயே

 2. அடே.மஹிந்த.மோட்டார்.தாதரிகௌகு.தெறியாமல்.ஏதும்.விலைவு.வவராது..வாகனம்ஓட்டக்கூடியர்.நிதானத்தைகடைபிடிக்கவேண்டு.கசிப்பு.அத்துவிட்டு.வாகனத்தைஓட்டினால்.விபதீரங்கள்.ஏட்படும்.ஒரு.உயிர்போனால்.திரும்பிவராது.அதனால்.தண்டப்பணம்.25000,அஅல்ல2500009லெச்சம்.அடித்தாலும்போதாது.எந்தகேனக்கிருக்கனும்.மமோட்டார்சாரதிஅரசாங்கத்துக்கு.எதிராக.நீதான்தேங்காய்கல்லன்.உனக்கும்.வீதிகௌவந்துபோராடமுடியாது.உன்குடும்பத்தைபார்சக்கிளீநாயே

 3. Nee samanukku kootina athu aniyayam illayada

 4. Nee samanukku kootina athu aniyayam illayada

 5. தண்ட பணதை கூடியது தவரே…
  நான் கொல்லை அடித பணதயும் தேடுரிங.. தவரே….

 6. ஆமா ..நீவேற,.அடிக்கடி ..சிரிப்புக் காட்டிக்கு,,இருக்கே .,.மாமோய்,..

 7. Oruwar uyarndha pazawiyei wahitthuwittu oiwu peruwazu thaan sahajam.
  Ewaro wetkam rosam ellaazawar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>