Dialog Axiata – 5G தொழினுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது


assignment-on-dialog-axiata-2-638

Dialog Axiata நிறுவனம் 5G தொழினுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

தெற்காசியாவில் இந்த தொழிநுட்பம் பரீட்சிக்கப்படுவது இதுவே முதலறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Dialog Iconic Colombo வலயத்தில் பரிட்சார்த்த தரவு பரிமாற்ற வேகம் 35Gbps என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>