சம்சுங் நிறுவனத்தினால் நோட் 8 ஸ்மார்ட் தொலைபேசி வெளியீடு


galaxy-note-8-concept

சம்சுங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசிகளின் பேட்டரிகள் தீப்பற்றி எரிந்ததன் காரமான அந்நிறுவனம் பாரியா வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய நோட் 8 ஸ்மாட் தொலைபேசியை வெளியிட்டுள்ளது.

6.5 சென்றி மீட்டர் நீளமுடைய குறித்த தொலைபேசியில் நிலைப்படுத்தி பதிவு செய்யும் தொழில் நுட்பத்துடன் கூடிய இரட்டை காமராக்களுடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(எம்|ச)

 

galaxy-note-8-concept

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>